Labels

Wednesday, July 08, 2020

பன்னாட்டுப் பயிலரங்கம்" தலைப்பு : "தமிழ் இலக்கியங்களில் பல்துறைச் சிந்தனைகள் "

பதிவுப்படிவம்
அன்புடையீர் வணக்கம்!!!!!!!! புதுச்சேரி பல்கலைக் கழகம் -சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கிய உயர் ஆய்வுப் புலம்,புதுச்சேரி மற்றும் வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம்-மொழிகள் புலத் தமிழ்த்துறை, சென்னை மற்றும் இராஜா நந்திவர்மன் கலை,அறிவியல் கல்லூரி,தெள்ளார்  இணைந்து நடத்தும் ஏழு நாள்( 10/07/2020 முதல் 16/07/2020)"இணைய வழிப் பன்னாட்டுப் பயிலரங்கம்"

தலைப்பு : "தமிழ் இலக்கியங்களில் பல்துறைச் சிந்தனைகள் "

  நேரம் : 11.30 முதல் 1 வரை

வரவேற்புரை

பேரா. ப. மகாலிங்கம்
மொழிகள் புல முதல்வர்
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம்

நோக்கவுரை & அறிமுகவுரை

டாக்டர் கே. இளமதி ஜானகிராமன்
புல முதன்மையர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கிய உயர் ஆய்வுப் புலம்,
புதுச்சேரி-14

தலைமையுரை

பேரா. முனைவர் குர்மீத் சிங்                 
துணைவேந்தர்
புதுச்சேரி பல்கலைக் கழகம்
புதுச்சேரி-14

தொடக்கவுரை

பேரா. ஆ. ஜோதிமுருகன்       
இணை வேந்தர்
வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்ப உயர் ஆராய்ச்சி நிறுவனம்,சென்னை-117

வாழ்த்துரை

கலைமாமணி முனைவர் வி. முத்து     
தலைவர், இராஜா நந்திவர்மன் கலை,அறிவியல் கல்லூரி,தெள்ளார்,
தலைவர், புதுவைத் தமிழ்ச் சங்கம் ,புதுச்சேரி

இப்பன்னாட்டுப் பயிலரங்கில் பங்கேற்று பயன்பெற கீழே உள்ள இணைப்பைச் சொடுக்கி பதிவு செய்து கொள்ளவும்.

https://docs.google.com/forms/d/1lyuRL2N9J3oGfclrM8NxIlV3-f2or1sTCKh4FBwFPSM/edit

புலன குழுவில் இணைய

https://chat.whatsapp.com/FDuWnqtRBvw0uAqM70E48n

https://chat.whatsapp.com/IOpgKRRfxiJD4yIccvzdeU

https://chat.whatsapp.com/HqNCi5vpRQzCNiRwOxOKqD

சிறப்புரை

முனைவர் மோ. கோ . கோவை மணி.   
ஓலைச்சுவடித் துறைத் தலைவர்
தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் அறிவியல் சிந்தனைகள் (10/07/2020)

முனைவர் க. பஞ்சாங்கம்                
பேரா. (ஓய்வு) தமிழ்த்துறை
காஞ்சி முனைவர் பட்ட மேற்படிப்பு மையம்
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் அரசியல் சிந்தனைகள் (11/07/2020)

முனைவர் கு. சின்னப்பன்    
பதிவாளர்(பொ),தமிழ்ப் பல்கலைக் கழகம்
தஞ்சாவூர்
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் கல்வியியல் சிந்தனைகள் (12/07/2020)

முனைவர் கமலி        
தமிழ்த்துறைத் தலைவர்
அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம்
கொடைக்கானல்
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் பெண்ணியல் சிந்தனைகள் (13/07/2020)

முனைவர் பஞ்சு. இராமலிங்கம்    
இணைப் பேராசிரியர்
ஆசிரியர் கல்வியியல் கல்லூரி
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் உளவியல் சிந்தனைகள் (14/07/2020)

முனைவர் ஆ. செல்லபெருமாள்   
பேராசிரியர்,மானிடவியல் துறை
புதுச்சேரி பல்கலைக் கழகம்
புதுச்சேரி -14
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் மானிடவியல் சிந்தனைகள் (15/07/2020)

முனைவர் ஆ. ரா. சிவகுமாரன்     
இணைப் பேராசிரியர்
நன்யாங் தொழில் நுட்ப பல்கலைக்கழகம்
சிங்கப்பூர்
தலைப்பு : தமிழ் இலக்கியங்களில் சமுகவியல் சிந்தனைகள் (16/07/2020)

இன்றையச் சூழலில் மக்களுக்குத் தேவையான பல்துறைச் சிந்தனைகள் குறித்தக் கருத்துக்களை தமிழ் இலக்கியங்கள்  வாயிலாக வாழ்வியலை வடிவமைத்துக் கொள்ளும் வகையினை மக்களிடையே கொண்டு சேர்க்கும் நோக்கில் இப்பன்னாட்டுப் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற உள்ளது.


செயலி : zoom இணைய
https://us02web.zoom.us/j/9659000647?pwd=d2wzTEZrNFVHd1BldUl5VmdGTGUrdz09


YouTube link

https://www.youtube.com/channel/UCUjlqeJp_wd25epfECccugg



ஏழு நாட்களும் பங்கேற்று இப்பன்னாட்டுப் பயிலரங்கத்திற்கு வலுசேர்க்கக் கூடிய தங்களுடைய கருத்துக்களைப் பின்னூட்டப் படிவத்தில் நிறைவு செய்து அனுப்புவோருக்கு மின்சான்றிதழ் (E- Certificate) வழங்கப்படும்.

நன்றியுரை

முனைவர் இரா. ஏழுமலை
தமிழ்த்துறைத் தலைவர்
இராஜா நந்திவர்மன் கலை,அறிவியல் கல்லூரி,தெள்ளார்

முதன்மை ஒருங்கிணைப்பாளர்

டாக்டர் கே. இளமதிஜானகிராமன்       
முதல்வர்,
சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கிய உயர் ஆய்வுப் புலம்,
புதுச்சேரி

முனைவர் செ. மார்கண்டன்            
உதவிப்பேராசிரியர்
வேல்ஸ் பல்கலைக்கழகம்
9842324206

முனைவர் இரா. ஏழுமலை               
தமிழ்த்துறைத் தலைவர்
இராஜா நந்திவர்மன் கலை,அறிவியல் கல்லூரி,தெள்ளார்

ஒருங்கிணைப்பாளர் குழு
முனைவர் தே. தேன்மொழி
முனைவர் பி. மஞ்சுளா
முனைவர் நா. தீபாராணி
திரு. பொன். குபேந்திரன்

தொழில் நுட்ப ஒருங்கிணைப்பு
ஆர். சத்திய நாராயணன்
சி. முகேஷ் சிவக்குமார்

நிகழ்ச்சி சிறப்பாக அமைய பேராளர்கள் இணைப்பில் மாலை 11,25 மணிக்குள் இணைய வேண்டும். தங்களது ஒலிவாங்கியையும், படக்காட்சியையும் அணைத்து உரையைக் கேட்டு மகிழ ஒத்துழைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.  நன்றி!!!!

No comments:

Post a Comment