Labels

Thursday, May 16, 2024

மாநில அளவிலான *மரியன்னை வணக்கமாத* விவிலிய வினாடி வினா

மாநில அளவிலான *மரியன்னை வணக்கமாத* விவிலிய வினாடி வினா *மேதகு. பேராயர் அந்தோணி பாப்புசாமி* அவர்களின் ஆசியோடு *மத்தேயு நற்செய்தி* ( அதிகாரங்கள் 1 - 15 வரை ) நாள்: *26.05.2024* நேரம்: *மாலை 4.00 மணி* *மொத்த கேள்விகள்: 30* வினாடி வினாவானது *Jesus: The Messenger ( App )* செயலியில் நடைபெறும் பரிசுகள் முதல் பரிசு: ரூ. *10,000* இரண்டாம் பரிசு: ரூ. *5,000* மூன்றாம் பரிசு: ரூ. *3,000* 10 பேருக்கு: ரூ *1,000* 44 பேருக்கு: ரூ. *500* தொடர்புக்கு *அருட்பணி. தாமஸ் வெனிஸ்* செயலர், *கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழு* *மதுரை*, உயர் மறைமாவட்டம். விவிலியம் நமதானால் வாழ்க்கை வளமாகும்