Search This Blog
Monday, February 13, 2023
பனைமரமும் அதன் சிறப்புகளும்
வணக்கம் நண்பர்களே தமிழ் விடியல் தொலைக்காட்சியும் செந்தமிழ் மக்கள் மன்றமும் இணைந்து வெளியிடும் பட்டாளியின் நண்பன் பனைமரம் என்னும் கவிதை புத்தகத்தில் உங்கள் கவிதை இடம் பெற விரும்பினால் உடனடியாக உங்கள் கவிதையை 24 வரிகளுக்குள் பாமினி எழுத்துருவில் அமைந்து விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
கருப்பொருள் - பனைமரமும் அதன் சிறப்புகளும்
அனுப்பி வேண்டிய புலன எண் 9176313545 ராகுல் கோல்டன்
கவிதை அனுப்ப வேண்டிய இணைப்பு
https://forms.gle/ouAtXF97PgEyvyAc7
நன்றி
செல்வ.வசந்தா
நிறுவனர் தலைவர்
தமிழ் விடியல் தொலைக்காட்சி &
செந்தமிழ் மக்கள் மன்றம்.
குழுவில் இணைய
Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/FELxV4a8UpiLcPDDHkSbMW
Thursday, February 09, 2023
பட்டாளியின் நண்பன் பனைமரம்
வணக்கம் நண்பர்களே தமிழ் விடியல் தொலைக்காட்சியும் செந்தமிழ் மக்கள் மன்றமும் இணைந்து வெளியிடும் பட்டாளியின் நண்பன் பனைமரம் என்னும் கவிதை புத்தகத்தில் உங்கள் கவிதை இடம் பெற விரும்பினால் உடனடியாக உங்கள் கவிதையை 24 வரிகளுக்குள் பாமினி எழுத்துருவில் அமைந்து விரைவில் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
கருப்பொருள் - பனைமரமும் அதன் சிறப்புகளும்
அனுப்பி வேண்டிய புலன எண் 9176313545 ராகுல் கோல்டன்
கவிதை அனுப்ப வேண்டிய இணைப்பு
https://forms.gle/ouAtXF97PgEyvyAc7
நன்றி
செல்வ.வசந்தா
நிறுவனர் தலைவர்
தமிழ் விடியல் தொலைக்காட்சி &
செந்தமிழ் மக்கள் மன்றம்.
Wednesday, February 01, 2023
வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது.
வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது.
(1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை.
(2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை.
(3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை.
(4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை.
(5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை.
(6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை.
(7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை.
(8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை.
(9) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை.
(10) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை.
நன்றி நண்பர்களே பொன் தமிழ் விடியல் மாமன்றம் - https://www.youtube.com/channel/UCt1QUXhtYiUH_aC0zAHx6FA
Dr.S.A.Rahul Golden, Asst.Professor of Commerce, Loyola COllege, Chennai - 34, cell - 9176313545 kvsrahul@gmail.com
Subscribe to:
Posts (Atom)