Search This Blog
Friday, May 17, 2024
*கருப்பட்டியின் சில முக்கிய பயன்கள்*
🎋கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேலும் மேனி பளபளப்பு பெறும்.
🎋கருப்பட்டியில் இரும்புச்சத்து நிறைந்துள்ளது ரத்த சோகை ஏற்படுவதை தடுக்கிறது.
🎋 கருப்பட்டி கல்லீரலில் சேரும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.
🎋பனைகருப்பட்டியை எவ்வளவு உண்டாலும் சர்க்கரை நோய் நெருங்காது.
சர்க்கரை நோயளிகளுக்கு உகந்தது.
🎋பாலை காட்டிலும் இருமடங்கு கால்சியம் இதில் கிடைப்பதால் குழந்தைகளுக்கும் இது உகந்தது.
🎋 ஓமத்தை, கருப்பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால், வாயுத் தொல்லை நீங்கும்.
🎋 கருப்பட்டி உள்ள கால்சியம் பற்களையும், எலும்புகளையும் உறுதியாகும்.
🎋பருவம் அடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும், உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுத்தால் இடுப்பு வலுப்பெருவதுடன், கருப்பையும் ஆரோக்கியமாக இருக்கும்.
Dr.S.A.Rahul Golden
Subscribe to:
Posts (Atom)