Labels

Saturday, May 18, 2024

PRAYER FOR FAMILY BLESSING ( PEACE AND UNITY)

PRAYER FOR FAMILY BLESSING ( PEACE AND UNITY) Holy Father, our mighty savior, I lift up my family to you right now. Thank you for blessing me with such an understanding and supportive family. I ask that you would help us to unify as a strong family. I pray that you will get rid of any spirit of disunity, and help us to have our ears and hearts open to one another, loving one another, and uplifting each other. Lord, Help us to submit to one another out of reverence for you, and that we place each other’s needs above our own. Keep Satan far away from our home and unify us now in Your name so that You may be glorified, above all things. Amen. ✝️✝️✝️✝️✝️✝️✝️ WORD OF GOD I in them and you in me—so that they may be brought to complete unity. Then the world will know that you sent me and have loved them even as you have loved me.(John 17:23) ✝️✝️✝️✝️ I appeal to you, brothers and sisters, in the name of our Lord Jesus Christ, that all of you agree with one another in what you say and that there be no divisions among you, but that you be perfectly united in mind and thought.(1 Corinthians 1:10)✝️✝️✝️✝️ Make every effort to keep the unity of the Spirit through the bond of peace.(Ephesians 4:3)✝️✝️✝️✝️ VERY GOOD MORNING. HAVE A WONDERFUL AND JOYFUL DAY AHEAD. MAY GOD BE WITH YOU AND BLESS YOU ALL ABUNDANTLY! ✝️✝️✝️✝️✝️✝️✝️ With Regards., Dr. S. Anthony Rahul Golden., M.Com., M.Phil., NET., Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A., PGDBA., Asst. Professor of Commerce ., LOYOLA College (Autonomous), Chennai - 34 Mobile No- 91+9176313545 Facebook - kvsrahul@gmail.com & https://yesrahul.blogspot.com/ https://www.youtube.com/channel/UC_NckidjPGvbQ6AB8H4ljxA https://orcid.org/0000-0001-8071-4801 https://www.researchgate.net/profile/Anthony-Golden-S https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ https://www.loyolacollege.edu/profile/CommerceShift2/profile.html?file=DrAnthonyRahulGolden.pdf

PRAYER FOR THE CHILDLESS COUPLES

PRAYER FOR THE CHILDLESS COUPLES Lord Jesus, today we ask your richest blessings upon married couples, who hold in their hearts, the powerful desire to bring a child into this world. Children are among your greatest gifts. For those who hope for this gift, we offer this heartfelt prayer. Gracious Lord, we bring to You all Your children who are waiting, longing to hold a baby in their arms. Lord, we pray for mercy. We pray for the grace to trust You and for strength, especially if the wait has been really long. May all marriage beds be kept holy. Forgive all the sins that the adults of past and present generations have committed against their spirits, souls and bodies. May their cries for an heir be heard, Lord Jesus. We also pray that more and more childless men and women will be open to giving orphans a home. In Jesus’ name we pray. Amen.✝️✝️✝️✝️✝️✝️ WORD OF GOD “Indeed the Lord visited Hannah, and she conceived and bore three sons and two daughters. And the young man Samuel grew in the presence of the Lord.”(1Samuel 2:21) ✝️✝️✝️✝️ “He gives the barren woman a home, making her the joyous mother of children. Praise the Lord.”(Psalm 113:9)✝️✝️✝️✝️ “For you formed my inward parts; you knitted me together in my mother’s womb.”(Psalm 139:13) ✝️✝️✝️✝️ Very Good Morning. Have a Wonderful and Joyful Day Ahead. May God be with You, Bless You, Your Family, Job, Intentions and All Your Undertakings Abundantly!🌹🌹🌹🌹🌹🌹🌹 With Regards., Dr. S. Anthony Rahul Golden., M.Com., M.Phil., NET., Ph.D., MBA.,SET., NET., M.A., M.Sc. (Psy)., M.A., PGDBA., Asst. Professor of Commerce ., LOYOLA College (Autonomous), Chennai - 34 Mobile No- 91+9176313545 Facebook - kvsrahul@gmail.com & https://yesrahul.blogspot.com/ https://www.youtube.com/channel/UC_NckidjPGvbQ6AB8H4ljxA https://orcid.org/0000-0001-8071-4801 https://www.researchgate.net/profile/Anthony-Golden-S https://scholar.google.com/citations?hl=en&user=faw7X-UAAAAJ https://www.loyolacollege.edu/profile/CommerceShift2/profile.html?file=DrAnthonyRahulGolden.pdf

தூத்துக்குடி à®®ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குà®´ுவில் தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாà®±்à®± விண்ணப்பிக்கலாà®®் - à®®ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குà®´ு தலைவா் பி.சுவாà®®ிநாதன் தகவல்.*

*தூத்துக்குடி à®®ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குà®´ுவில் தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாà®±்à®± விண்ணப்பிக்கலாà®®் - à®®ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குà®´ு தலைவா் பி.சுவாà®®ிநாதன் தகவல்.* இது குà®±ித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குà®±ிப்பில் கூà®±ியுள்ளதாவது, à®®ாநில சட்டப்பணிகள் ஆணைக்குà®´ு உத்தரவின்படி, தூத்துக்குடி à®®ாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குà®´ு மற்à®±ுà®®் வட்ட சட்டப்பணிகள் குà®´ுவில் சட்டம் சாா்ந்த தன்னாா்வத் தொண்டா்களாக பணியாà®±்à®± விà®°ுà®®்புà®®் தகுதி வாய்ந்த நபா்களிடமிà®°ுந்து விண்ணப்பங்கள் வரவேà®±்கப்படுகின்றன. இது குà®±ித்த விà®°ிவான விவரங்கள் மற்à®±ுà®®் விண்ணப்பப் படிவம் தூத்துக்குடி à®®ாவட்ட நீதிமன்றத்தின் https://thoothukudi.dcourts.gov.in/ என்à®± இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாà®®். பூா்த்திசெய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் தேவையான சான்à®±ிதழ்களை இணைத்து வருà®®் 20ஆம் தேதி à®®ாலை 5 மணிக்குள் நேà®°ிலோ அல்லது தலைவா், à®®ாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குà®´ு, à®®ாவட்ட நீதிமன்à®± வளாகம், தூத்துக்குடி - 628 003 என்à®± à®®ுகவரிக்கு பதிவு தபால் à®®ூலமாகவோ அனுப்பலாà®®். தூத்துக்குடி à®®ாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 12 நபர்களுà®®், கோவில்பட்டி வடட் சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 7 நபர்களுà®®், திà®°ுச்செந்தூà®°் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 7 நபர்களுà®®், ஸ்à®°ீவைகுண்டம் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 7 நபர்களுà®®், சாத்தான்குளம் வட்ட சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 7 நபர்களுà®®், விளாத்திகுளம் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 5 நபர்களுà®®் மற்à®±ுà®®் ஓட்டப்பிடாà®°à®®் வடட் சட்டப் பணிகள் ஆணைக்குà®´ுவில் 5 நபர்களுà®®் தேà®°்ந்தெடுக்கப்பட் உள்ளனர். விண்ணப்பங்கள் அனைத்துà®®் பரிசீலனை செய்யப்பட்டு, தகுதி வாய்ந்த 50 நபா்கள் தோ்வு செய்யப்படுவா். தூத்துக்குடி à®®ாவட்டத்தைச் சோ்ந்த தொண்டுள்ளம் கொண்ட நபா்கள், சட்டம் சாா்ந்த தன்னாா்வ தொண்டா்களாகப் பணியாà®±்à®± விà®°ுà®®்புவோா் விண்ணப்பிக்கலாà®®் என அவா் வெளியிட்டுள்ள à®…à®±ிக்கையில் கூà®±ியுள்ளாà®°். à®®ேà®±்படி சட்டம் சாà®°்ந்த தன்னாà®°்வத் தொண்டர்களுக்கான கடமை சேவை மட்டுà®®ே ஆகுà®®். இது உத்தியோகம் இல்லை, தற்காலிகமானது மற்à®±ுà®®் அதற்கு ஊதியம் எதுவுà®®் இல்லை என்பதையுà®®் சேவைக்கு தகுந்த மதிப்பூதியம் மட்டுà®®ே அளிக்கப்படுà®®் என்பதையுà®®் தெà®°ிவித்துக் கொள்ளப்படுகிறது. நேà®°்காணல் தேதி மற்à®±ுà®®் இடம் பின்னர் விணணப்பதாà®°à®°ுக்கு இணையதள à®…à®±ிவிப்பு à®®ூலம் தெà®°ிவிக்கப்படுà®®். மற்à®± விவரங்களுக்கு தூத்துக்குடி à®®ாவட்ட சட்ட பணிகள் ஆணைக்குà®´ு அலுவலகத்தையோ அல்லது à®…à®°ுகில் உள்ள வட்ட சட்டப் பணிகள் குà®´ுவையோ அணுகவுà®®்.