Sunday, August 30, 2020

#ரயிலில்_கிடைத்தபாடம்...#பளார்பதிவு... #உழைப்பேஉயர்வு..!!!!

சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம். கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன். வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனது அப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது . ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது. “என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?” “இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!” “ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !” “ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார் “ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்தது உடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது. இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் . இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது “நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ” “இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார் “சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன், “இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன் “ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ” சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது “குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன். “அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை . திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன் “எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன் “அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் . அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன . மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம். “சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன். ==================================================================== பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார். மேற்படி பதிவும் அதில் வரும் சம்பவமும் உண்மையா அல்லது கற்பனையா என்கிற நமது சந்தேகத்தை கேட்டோம். உண்மையாக தனக்கு நிகழ்ந்த அனுபவம் தான் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நன்றி கூறி விடைபெற்றோம். மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்… ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும். இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை. மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம். வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில் ஆழக் கடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்திவா பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும் பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும் காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்... Sent from my Samsung Galaxy smartphone.#ரயிலில்_கிடைத்தபாடம்...#பளார்பதிவு...#உழைப்பேஉயர்வு..!!!!சமீபத்தில் இணையத்தில் நாம் கண்ட ‘பளார்’ பதிவு இது. நம்மை ரொம்பவே சிந்திக்க வைத்தது. பதிவை எழுதியவரை தொடர்புகொண்டு உரிய அனுமதி பெற்று நமது தளத்தில் அளித்திருக்கிறோம். படியுங்கள்… நமது கருத்துக்களை இறுதியில் தந்திருக்கிறோம்.கன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதி விரைவு புகை வண்டி, சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்திற்கு பாலைவன வெப்பத்தையும் , மேல்தட்ட மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்து கொண்டு சென்று கொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட போகியில் அமர்ந்து கொண்டு, கைக்கணிணியில் வரவு செலவு கணக்கை பார்த்து கொண்டிருந்தேன். மாதம் ஒரு முறை மும்பை பயணம் வாடிக்கையாகி போனது எனக்கு, தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும் , பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும் , குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையை கவனித்துக்கொள்ளும் உத்தியோகம். நல்ல சம்பளம், அதை விட ராஜ மரியாதை, கேட்ட உதவிகள் கேட்பதற்கு முன் வழங்கும் நிறுவனம் , பார்த்தவுடன் அடையாளம் தெரிந்து கொள்ளுமளவிற்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என ஒரு பெருமிதத்துடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.வழக்கமாக இதே ரயிலில் வருவதால் வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது .தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், புகை பிடிக்க பேன்ட்ரி கார் செல்வதும் எனக்கு பழக்கமாகிபோனதுஅப்படி புகைப்பிடிக்க சென்ற போதுதான் அவரை பார்த்தேன். ஆனந்தம் நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைக்காத பனியன் ,கிருதா வழியாக வழியும் எண்ணை, கால்சட்டை தெரியுமளவிற்கு தூக்கிகட்டிய லுங்கி , சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள். இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று தோணியது , வேறு எங்கே , மளிகைக்கடையில் மடித்து கொடுக்கும் மக்கள் இதே போல் தானே இருக்கிறார்கள் . சரி , இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை , இந்த கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏ சி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை , ஆனால் நெடு நேரமாக இங்கு தான் இருக்கிறார் என்ற போது ஒரு சிறிய சந்தேகம் எட்டி பார்த்தது . இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பது போல் கதவருகே நின்றுகொண்டே சிகரெட் ஒன்றை பற்ற வைத்தேன் , இன்னும் அந்த ஓட்ட வைத்த புன்னகை அவரிடமிருந்தது .ரயில் ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கியபோது அவரிடம் ஒரு சின்ன பதட்டத்தை காண முடிந்தது , அப்போதுதான் கவனித்தேன் அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை , எனக்கு இப்போது தெளிவாக புரிந்தது , குப்பை பொறுக்கும் ஆள் தான் அவர் . உடன் ஒரு சின்ன கோபமும் வந்தது , இப்படி இவர்களை ஏ சி பெட்டிகளில் அனுமதித்தால் , ஏதேனும் களவு போய் விட வாய்ப்புகள் அதிகமாயிற்றே , வரட்டும் அந்த டி டி ஆர் என்ற நினைத்துக்கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன் . இது எனக்கு தேவையில்லாத வேலை தான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த அந்த அம்மாஞ்சி களையும், கண்களில் இருந்த சிநேக பார்வையும் எண்ணை அவரிடம் பேச சொல்லி தூண்டியது.“என்னங்க ! ஈரோட்டுல இறங்குறீங்களா?”“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் வர்றேன், இங்க இறங்கி சில்ர வேலைகளே முடிச்சிறனும்!”“ஒ ,அப்ப பாம்பே வர்றீங்களா !”“ஆமா சார் ! நீங்க பம்பாய் தான் போறீகளா !” பாமரத்தனமாக கேட்டார்“ஆமாங்க !” என்று சொல்லிக்கொண்டு இருக்கும் போது ரயில், நிலையத்தை அடைந்ததுஉடன் அவர் இறங்கி கொண்டார் , சாக்கு மூட்டையை தோளில் போட்டுகொண்டு ஒரு கையால் இன்னொரு முனையை பிடித்துக்கொண்டார் . அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளை போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சட சட வென பொறுக்க ஆரம்பித்தார்., ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.இம்முறை நான் கேட்டுவிடுவது என்று தீர்மானித்து கொண்டேன் .இம்மாதிரி கேள்விகளை ஆரம்பிப்பதில் கொஞ்சம் சிரமம் இருக்கத்தான் செய்கிறது“நீங்க ஏன் ஏ.சி.ல ஏறுறீங்க, ஜெனரல் கம்பார்ட்மெண்டுல வரலாமில்ல ”“இல்ல சார் , அங்க இருந்த நமக்கு தேவையான ஐட்டம் கிடைக்காது, அதனால தான் இங்க இருக்கேன். ஆனா டிக்கெட் வச்சிருக்கேன். எனக்கு சீட் சிலிப்பர் கிளாஸ்ல இருக்கு” என்று கொஞ்சம் படபடப்புடன் பேசினார்“சாரு பாங்க்ல வேல செய்திகளோ ” கேள்வி கேட்டார் சற்று எதிர்பார்ப்புடன்,“இல்ல ,ஏன் கேக்குறீங்க ” என்றேன்“ஒரு சின்ன விஷயம் கேக்கணும், இந்த டாக்ஸ் எப்பிடி கட்டுறதுன்னு கேக்கலாம்னு தான் கேட்டேன் ”சிரிப்பு வந்தது எனக்கு. “டாக்ஸ் கட்டுறதுக்கு ஆடிட்டர பாக்கணும் , பேங்க்ல வேலை செய்றவங்களுக்கும் டாக்ஸ்க்கும் சம்பந்தமில்ல” என்ன ஒரு அப்பாவியாக இருக்கிறார் , இது தான் இந்திய மக்களின் நிலைமை என்ற அளவிற்கு என் சிந்தனை சென்று கொண்டிருந்த போது தான் என் ஆறாம் அறிவு டக் என விழித்து அந்த சந்தேகத்தை இடி போல் இறக்கியது“குப்பை பொறுக்கும் ஒருவன் எதற்காக டாக்ஸ் கட்டவேண்டும் என்கிறான்” என்ற எண்ணம் தான் முன்னதாக நான் ஏய்த ஏளனத்தில் கொஞ்சம் வருத்தமாகி அவர் நகர்ந்து கொண்டிருந்த வேளையில் நான் அழைத்தேன்.“அண்ணே, ஒரு நிமிஷம்” என் வாய் தானா அவரை அண்ணா என்றது. எல்லாம் காசு பண்ணும் இல்லை இல்லை டாக்ஸ் பண்ணும் வேலை .திரும்ப அருகில் வந்தவரிடம் “யாருக்கு டாக்ஸ் கட்டனும்” என்றேன்“எனக்குதான் சார் , அதில்லாம நான் பேங்க் பத்தி கேட்டது டாக்ஸ் கொறைக்க என்ன முதலீடு செய்யலாம்னு கேக்கதான் சார் ” என்று சொல்லும்போதே என் தலை சுற்ற ஆரம்பித்தது , ரயில் இரைச்சலின் நடுவேயும் என் உள் மணம் என்னை அசிங்கமாக திட்டியது தெளிவாக கேட்டது .இந்த நேரத்தில் நான் என்ன பேசினாலும் உளறுவது போலத்தான் இருக்கும் ,எனவே சற்று நேரம் மௌனம் சாதித்தேன்“அண்ணே , டாக்ஸ் கட்டுற அளவுக்கு என்ன தொழில் பண்றீங்க ” அவர் செய்யும் வேலையை இப்போதுதான் பார்த்தேன் , என்றாலும் குப்பை பொறுக்குற நீங்க ஏன் டாக்ஸ் கட்டுறீங்க என்று கேட்பது என் உள் மன பொறாமையையும் வஞ்சத்தையும் காட்டிவிடும் என்று அப்படி ஒரு கேள்வியை கேட்டேன் .அண்ணன், ஒரு முதலாளி, அவரிடம் மொத்தம் ஏழு தொழிலாளிகள் உண்டு, அவர்களுக்கு இவர் டிக்கெட் எடுத்து, சாப்பிட பணம் கொடுத்து விடுவார், வேலை என்னவென்றால் கன்னியா குமரியில் இருந்து ரயிலில் ஏறி , முதல் வகுப்பு பெட்டியருகே நின்று கொள்ள வேண்டும் , வண்டி எந்த சிக்னலுக்காக நின்றாலும் இறங்கி அலுமினியம் பாயில் தாளை மட்டும் பொறுக்க வேண்டும் , முதல் வகுப்பில் தான் குப்பை போடுவதற்கு வசதியாக குப்பைதொட்டி உள்ளது, ஆனால் மற்ற வகுப்பு பயணிகள் சாப்பிட்டு விட்டு எறிந்து விடுவார்கள் , எனவே தான் முதல் வகுப்பு முன் நின்றே பயணம் செய்கிறார்கள் . இவர்களின் இலக்கு ஒரு ரயில் போய் வருவதற்குள் நூறு கிலோ அலுமினியம் பாயில் திரட்டுவது ,அதாவது நான்கு நாட்கள் (போக, வர) பயணத்தில் ஒரு வேலை ஆள் மூலம் கிடைக்கும் லாபம் ரூபாய் நாலாயிரம், எட்டு பேரின் சம்பாத்தியம் முப்பத்தி ரெண்டாயிரம், மாத சம்பாத்தியம் ரூபாய் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் ,செலவு நாப்பதாயிரம் , வருமானம் இரண்டு லட்சம் , வருட வருமானம் இருபத்திநாலு லட்சம் .இது கன்யாகுமரி – பம்பாய் வழித்தடத்தில் மட்டும் , இன்னும் இது போல் மூன்று வழித்தடங்கள் உள்ளன .மலைத்து நின்றேன். கார்பொரேட் நிறுவனத்தில் அஞ்சுக்கும் பத்துக்கும் கை கட்டி அடிமை போல் வேலை செய்யும் நான் ஏ சி பெட்டியில் சென்று கொண்டு எகத்தாளமிட்டு கொண்டிருக்கிறேன். ஆனால் சின்ன ஒரு விஷயத்தை தெளிவாக யோசித்து , கௌரவம் பார்க்காமல், கர்வமில்லாமல் உழைத்து என்னை விட பல மடங்கு லாபம் பார்ப்பவர் பெட்டிக்கு வெளியே பாத்ரூம் அருகே சம்மணமிட்டு உட்கார்ந்து வருகிறார். அன்று நான் இருந்த ஏ சி பெட்டி கொதிக்கும் நெருப்பை கொட்டுவது போல் இருந்தது. எந்த தொழில் செய்கிறோம் என்பது அல்ல விஷயம், அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பது தான் முக்கியம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.“சார் ! எனக்கு தெரிஞ்ச நண்பரோட போன் நம்பர் இது ,இவரு முதலீடு செய்றத பத்தி உங்களுக்கு உதவி செய்வாரு சார் ” என்று கூறி விடைபெற்றேன். இம்முறை என்னையும் அறியாமல் அவரை சார் என்று அழைத்தேன்.====================================================================பதிவை படித்ததும் அதை உடனடியாக நமது வாசகர்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்பினோம். பதிவாசிரியர் திரு.பார்த்தசாரதிக்கு மின்னஞ்சல் செய்தோம். இரண்டு நாட்களில் நம்மை அலைபேசியில் தொடர்பு கொண்டார். முதலில் அவருக்கு நமது பாராட்டுக்களை தெரிவித்துக்கொண்டோம். பின்னர் மேற்படி பதிவை நமது தளத்தில் வெளியிட அனுமதி கேட்டோம். மகிழ்ச்சியுடன் இசைந்தார்.மேற்படி பதிவும் அதில் வரும் சம்பவமும் உண்மையா அல்லது கற்பனையா என்கிற நமது சந்தேகத்தை கேட்டோம். உண்மையாக தனக்கு நிகழ்ந்த அனுபவம் தான் என்று தெரிவித்தார். அவரது எழுத்துக்கள் நன்றாக இருப்பதாகவும் தொடர்ந்து எழுதவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டு, நன்றி கூறி விடைபெற்றோம்.மேற்படி பதிவு உணர்த்தும் நீதியை பற்றி குறிப்பிடவேண்டுமானால்…ஒன்று : உருவு கண்டு எள்ளாமை வேண்டும்.இரண்டு : திருடுவது, பொய் சொல்வது இரண்டும் இல்லாத எந்த தொழிலும் இந்த உலகில் கேவலமில்லை. ஒரு தொழிலில் இந்த இரண்டில் ஒன்று இருந்தால் கூட அதை விட கேவலமான தொழில் இந்த உலகில் இல்லை.மூன்று : எந்த தொழில் செய்கிறோம் என்பது முக்கியமல்ல. அதை எவ்வளவு அக்கறையுடன் செய்கிறோம் என்பதே முக்கியம்.வாழ நினைத்தால் வாழலாம்வழியா இல்லை பூமியில்ஆழக் கடலும் சோலையாகும்ஆசையிருந்தால் நீந்திவாபார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும்பார்த்து நடந்தால் பயணம் தொடரும்பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும்கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்காட்சி கிடைத்தால் கவலை தீரும்கவலை தீர்ந்தால் வாழலாம்..

Monday, August 24, 2020

Short Term Courses

Dear Sir / Madam, Hallo everyone! College of Social Work, Nirmala Niketan conducts several Part Time – Evening - Short Term Courses. These are Undergraduate and Postgraduate; Diploma and Certificate courses in the field of Social Work conducted at evening times. The list of the courses are given below. If anybody is interested to apply for the course kindly submit the google form by clicking on this link https://docs.google.com/forms/d/1V8MkKPiFZwFcKzCTn7UNu4_sXoe6nsSCWjxS-LQQ0xE/edit?usp=sharing. Once you submit the google form you will receive the course details. You may email your queries by replying to this mail or You may contact me on 9323289342 Following are the courses. N.A.A.C. Re-Accredited GRADED A, CGPA 3.53 College of Social Work (Autonomous) (Nirmala Niketan Institute) 62nd Position in the NIRF Ranking of Colleges for the Year 2020 by the Ministry of Human Resource Development. N.A.A.C Re Accredited ‘A’ (Third Cycle) with CGPA 3.53 on a scale of 4 Online classes will be conducted till further notice and thereafter offline classes will be conducted in the college Short Term Courses (2020 – 2021) (Evening - Self Financed Courses) Name of the Course Duration Qualification Required Timings Fees Diploma in Social Work One year, five days a week (Mon. to Fri.) XII Std. Pass or equivalent (No age bar) 5 p.m. to 7 p.m. Rs.12,000/- P.G. Diploma in Therapeutic Counselling 1 Year, four days a week (Mon. to Thu.) Any Graduation. (No age bar) 5 p.m. to 7 p.m. Rs.19,900/- P.G. Dip. Course in Child Rights and Child Protection 1 Year, three days a week. (Mon. and Wed.) Any Graduation. (No age bar) 5 p.m. to 7 p.m. Rs. 13,900/ P.G. Dip. in Sustainable Development 1 Year, two days a week. (Mon. and Tue.) Any Graduation. (No age bar) 5.00 p.m. to 7.00 pm. Rs. 2,000/ Certificate Course in Advance Social Research Methodology Six Months, Four days in a week (Mon. to Thur.) Post graduate in any faculty with at least 55% and 2 years of field practice. (No age bar) 5.30 p.m. to 7.30 pm. Rs.15,000/- Certificate Course in Peace Education One Month (3 days in a week) XII Std. Pass (No age bar) 5.00 p.m. to 7.00 pm. Rs. 1,000/- Certificate Course in Law and Social Work One Month, (3 days in a week) XII Std. Pass (No age bar) 3.00 p.m. to 5.00 pm. Rs. 2,000/- Civil Services Training ( UPSC and MPSC ) 6 Months (Mon. to Thur.) Graduation or appearing graduation 5.30 p.m. to 7.30 p.m. Rs. 23,600/- www.cswnn.edu.in Venue of the courses: College of Social Work, Nirmala Niketan, 38, New Marine Lines, Mumbai – 400020 For details: - http://www.cswnn.edu.in/Home/shortterm Courses will Commence from Sept. 2020 Contact Person: Mr. Virochan Raote - 93232893420 Off: 22002615 / 22067345 Instructions to students: 1. Interested candidates may download the application form link http://cswnn.edu.in/content/short-term-programes of the college website and email the scanned copy of the form to stccsw@gmail.com (only for Short Term Courses). 2. Due to Lock down college will remain closed until government’s further instructions. You may please send soft copy of your form to stccsw@gmail.com (only for Short Term Courses) 3. However, it is a must that the candidate should submit the hard copy of the form to the office of the Short-Term Courses Unit along with the required educational documents; once the college reopens. 4. Candidate should fill all the details mentioned in the form. 5. Kindly read the instructions mentioned at the end of the application form. With regards, Virochan Raote College of Social Work, Nirmala Niketan 9323989342

Friday, August 21, 2020

INTERNATIONAL WEBINAR on 'RIGHT TO LIBERTY AND DUTY TO THE COMMUNITY DURING COVID-19 PANDEMIC'

Dear Students/ Academicians, Greetings from ICFAI LAW School, The ICFAI University Dehradun! It is a matter of immense pleasure to announce that ICFAI LAW SCHOOL, The ICFAI UNIVERSITY DEHRADUN is organizing an INTERNATIONAL WEBINAR on 'RIGHT TO LIBERTY AND DUTY TO THE COMMUNITY DURING COVID-19 PANDEMIC'. Date: 24th August 2020 Time: 11:00 A.M.- 12:00 Noon Keynote Speaker: Hon’ble Mr. Justice Mohan Pieris President’s Counsel, Former Chief Justice, Supreme Court of Sri Lanka, Attorney General (Retd.) Registration Link: https://forms.gle/827j3VwA84fLmC6g8 Faculty Convenors 1. Ms. Ekta Gahlawat 2. Ms. Anushmi Jain 3. Mr. Vishal Bera: 9830558751 Kindly make this Webinar a success by gracing it with your valuable presence.

International Symposium on “Current Trends in Research and Innovation” (ISCTRI'20) on 29 August 2020 from 10.00 AM- 1.00 PM

Dear Sir/Madam, Greetings from CHRIST (Deemed to be University), Pune Lavasa Campus, India! The Department of Data Science, CHRIST (Deemed to be University), Pune Lavasa Campus, India in technical association with Computer Society of India, is organizing an International Symposium on “Current Trends in Research and Innovation” (ISCTRI'20) on 29 August 2020 from 10.00 AM- 1.00 PM . In this regard, we are inviting you to join the Symposium by registering through the following link. For more details regarding the symposium and sessions, please refer to the attached brochure. Registration Link: https://forms.gle/7QAQ3aW8FxhTeMBW7 Payment Link : https://lavasa.christuniversity.in/payment-portal Last Date for Registration: 27-August-2020 Thanks & Regards: Organizing Committee, ISCTRI'20

International Webinar on “Impact of COVID 19 on Banking: Challenges and Response” on Wednesday, August 26, 2020 through MS Teams platform

Dear Sir/Madam, Greetings..!!! We take the pleasure to inform you that College of Banking and Financial Studies, Muscat, Oman in association with Oman Banks Association will jointly organize International Webinar on “Impact of COVID 19 on Banking: Challenges and Response” on Wednesday, August 26, 2020 through MS Teams platform. The outbreak of COVID-19 is causing widespread concern and economic hardship across the globe. Consequently, the scenario is changing with widespread impacts on operations, finance and liquidity, and strategy in banking sector. During our live webinar there will be discussion of these expected effects in the banking industry and will show how to take the first steps towards coping with the current situation. This webinar is expected to enable the participants in understanding impact of COVID 19 on the performance of banking sector. The programme content will be delivered by various global industry experts who have in-depth knowledge and expertise in banking sector. For details of the topics, kindly go through the brochure enclosed herewith. Please click (or copy and paste in web page) the following link to register for participation in this international webinar. https://forms.gle/ithsVwzruALxv6uD6 Please find enclosed herewith the detailed brochure herewith. You may share this among your professional network to whom this webinar may be useful and interesting. Looking forward to your participation in this international webinar. Best regards, Dr. Anand S. Director Postgraduate Studies and Research Department College of Banking and Financial Studies P O Box 3122, PC 112 Muscat, Sultanate of Oman m: +968 98813791 t: +968 22059802 e: anand@cbfs.edu.om www.cbfs.edu.om Facebook icon LinkedIn icon Twitter icon Youtbue icon Instagram icon Love Nature…. Save a tree. Use less paper, don’t print E-mails unless it’s really necessary!! Our new research publications available here: https://rdcu.be/b4san http://www.tandfonline.com/eprint/pIqk9KQ3wRNR8y2msGAm/full http://www.inderscience.com/info/inarticle.php?artid=95346 https://journals.sagepub.com/doi/pdf/10.1177/2319714520909006 http://www.cbfs.edu.om/research-consultancy/open-access/edited-book-volume ...

One Week International Faculty Development Programme on Real, Applied and Computational Mathematics

Greetings from *PRDS COLLEGE OF ARTS AND SCIENCE (AIDED)* We are pleased to announce that *_Department of Mathematics_* organizes *One Week International Faculty Development Programme on Real, Applied and Computational Mathematics* *DATE*:23.08.2020 to 29.08.2020 We cordially invite teachers and students of various colleges, universities and also public . *Click the link below to register*: https://forms.gle/X2EgeUix7S7tFGJc9 *YOUTUBE PLATFORM* _*Join our Telegram group using the link below*_ : https://t.me/joinchat/QmFA6xrGF0wpSvjhd_dWvQ _*Join our Whatsapp group using the link below*_:Follow this link to join my WhatsApp group: https://chat.whatsapp.com/KYjM0yZ94IbDFJlgOcS9dc E-Certificates will be provided to all successful participants. *CONVENOR*: Dr. Jayanthi L S Head of the Department *CO-ORDINATORS*: Ms. Vani Sreekumar Mr. Akash K S Department of Mathematics *STUDENT CO-ORDINATOR*: Arun M T 3rd YR

Services Marketing: Concepts & Applications

Dear Professor, Please find the link https://www.edx.org/course/services-marketing-concepts-applications which has the course intro video and write up. ABOUT COURSE Course Title: Services Marketing: Concepts & Applications Course Code: M103x Brief Description: The course will help learners understand the core concepts of marketing services and their applications across industries and businesses from a customer as well as a managerial perspective. Full Description: The spectrum of services is remarkably diverse. As consumers, we continue to add services to make our lives simpler, productive and more enjoyable. Be it banking, healthcare, hospitality, airline, communication and connections. One way or the other, we consume and experience a variety of services everyday. New services are being launched regularly. Many of them have transformed the industries and the economies. This course aims to equip learners to understand the opportunities and challenges in marketing and managing services. You will understand about the characteristics of services and their implications on conceptualization, design and delivery. You will also get to understand the need for coordinated organizational effort through marketing, human resources and operations in delivering superior service. Drawing on research and examples from successful businesses, this course will equip learners with frameworks and models that can be applied in a variety of service contexts. The discussions in the course will revolve around the fundamental concepts of services marketing and best practices across industries and business models. What you’ll learn: Fundamentals of services marketing Strategic and tactical aspects of services marketing Branding services Services marketing mix Delivering service value Service quality and excellence Course length: 6 Weeks Estimated hours: 3-5 hours Course level: Introductory Course Staff: Prof. Shainesh G Subject field: Primary: Business & Management Warm regards, Tilak Thomas Business Development Digital Learning Indian Institute of Management Bangalore Bannerghatta Road, Bangalore 560076 Tel: +91-80-26993292| Mob: +91 98860 90470 www.iimbx.edu.in https://ctm-iitm.iimbx.edu.in/ https://www.linkedin.com/company/iimbxonline https://instagram.com/iimbxonline?igshid=1tey4fx8bvvto https://www.youtube.com/c/IIMBxOnline https://www.facebook.com/iimbxonline/ https://twitter.com/iimbxonline?s=09

Thursday, August 20, 2020

ISBN Book

Respected Sir/ Madam, Greetings from Asian Research Foundation Publishing House, FEDE Initiative for Research in Education. Gentle Reminder on Calls for Chapters for the Edited ISBN Books. It is with great pleasure we announce that the preparations are underway to publish Different ISBN Books and Calls for Chapters for the Edited Books : 1. Multi-Dimensional Outlook on Covid -19 Subthemes : Ø Management, Commerce, Economics, Education, Law, Food & Nutrition, Health, Trade, Tourism, Migration, Employability, Econo-Politics, Socio-Economic, Demography, Environment, Technology etc. 2. Dynamic Perspectives of Social Science, Management & Law Subthemes : Ø Social Science, Management, Law, Commerce, Economics, Education, Gender, Policy, Politics, Governance, Migration, Employability, Political Economy, Demography etc. 3. Engineering, Science & Technology : A Renovated Approach Subthemes : Ø Sciences, Applied Sciences, All Branches of Engineering, Information & Technology etc. Asian Research Foundation Publishing House welcomes Chapters/Research papers with not more than 3000 words on the broad tracks mentioned and we are pleased to invite you to submit the chapters on or before 31st August 2020 for publication. For the Conformation for Publishing, complete the following Steps § Step 1 : Registration § Step 2 : Processing & Publishing Fee Payment (Acceptance will be closed on receiving the required number of Chapters for the proposed Books. And the opportunity will be provided on a first come first considered concept.) § Step 3 : Submission of Chapter. Fees Details: Publishing Cost : Rs1600/- (One Thousand and six hundred only) Printed Book Cost : * Optional Rs.800/- (Eight Hundred only) For Each Chapters/Research Paper in the ISBN Book *The Printed Book can collect directly by paying the printing cost or purchase from stores on market price. All the authors are requested to complete the registration formalities at the earliest to ensure the slot and can submit their chapters on or before 31st August for both texts.

Wednesday, August 19, 2020

SWAYAM

Dear Professor, PFA the IIMBx course catalogue with an overview, objectives, syllabus, pedagogy and audience for all the courses/programs that we offer. Please find the link: https://swayam.gov.in/IIMB where all the IIMB National Coordinator courses are visible. Also please find below the updated table. Please note that enrollment is open for all these courses till October 14th. End date for these courses is December 14th . Course Title Course URL Continuous Quality Improvement: Tools and Techniques https://swayam.gov.in/nd2_imb20_mg46/preview Customer Relationship Management https://swayam.gov.in/nd2_imb20_mg35/preview Innovation and Start-up Policy https://swayam.gov.in/nd2_imb20_mg43/preview Introduction to Managerial Economics https://swayam.gov.in/nd2_imb20_mg38/preview Introduction to Marketing Essentials https://swayam.gov.in/nd2_imb20_mg36/preview Introduction to Retail Management https://swayam.gov.in/nd2_imb20_mg29/preview Management Accounting for Decision Making https://swayam.gov.in/nd2_imb20_mg31/preview Managing Innovation https://swayam.gov.in/nd2_imb20_mg30/preview New Product Development https://swayam.gov.in/nd2_imb20_mg28/preview Strategic Management https://swayam.gov.in/nd2_imb20_mg33/preview Advanced Corporate Strategy https://swayam.gov.in/nd2_imb20_mg45/preview Banking and Financial Markets: A Risk Management Perspective https://swayam.gov.in/nd2_imb20_mg40/preview Consumer Buying Behaviour https://swayam.gov.in/nd2_imb20_mg42/preview Cooperatives and Producer Companies https://swayam.gov.in/nd2_imb20_mg27/preview Financial Accounting and Analysis https://swayam.gov.in/nd2_imb20_mg32/preview Introduction to Banking and Financial Markets https://swayam.gov.in/nd2_imb20_mg39/preview Organizational Design: Creating Competitive Advantage https://swayam.gov.in/nd2_imb20_mg37/preview Predictive Analytics https://swayam.gov.in/nd2_imb20_mg41/preview Quantitative Market Research https://swayam.gov.in/nd2_imb20_mg44/preview Strategy and the Sustainable Enterprise https://swayam.gov.in/nd2_imb20_mg34/preview The Essence of Leadership: Explorations from Literature https://swayam.gov.in/nd2_imb20_mg26/preview Kindly consider mapping IIMBx courses to your curriculum. Would be grateful if you can revert with a status on the adoption of IIMBx courses into your curriculum for the purpose of credit transfer. UGC has already issued the UGC (Credit Framework for online learning courses through SWAYAM) Regulation 2016 advising the Universities to identify courses where credits can be transferred on to the academic record of the students for courses done on SWAYAM. AICTE has also put out gazette notification in 2016 and subsequently for adoption of these courses for credit transfer. Also in line with the recommendations made in NEP 2020 regarding earning credits it would be immensely beneficial for students to earn credits through IIMBx courses on Swayam and institutions can certainly support credit transfer by adopting IIMBx courses into the institute/ business school/university curriculum. In case you are looking for an IIMBx course which is not available on Swayam the same will be available on edx.org. Kindly share this email with your network of Professors. Warm regards, Tilak Thomas Business Development Digital Learning Indian Institute of Management Bangalore Bannerghatta Road, Bangalore 560076 Tel: +91-80-26993292| Mob: +91 98860 90470 www.iimbx.edu.in https://ctm-iitm.iimbx.edu.in/ https://www.linkedin.com/company/iimbxonline https://instagram.com/iimbxonline?igshid=1tey4fx8bvvto https://www.youtube.com/c/IIMBxOnline https://www.facebook.com/iimbxonline/ https://twitter.com/iimbxonline?s=09

Monday, August 17, 2020

7-Days Short Term Training Program (STTP)

 Greetings ! 


Respected sir /madam
or
Dear student /scholar,

* ONE WEEK NATIONAL RESEARCH PROGRAM *

📌 7-Days Short Term Training Program (STTP)

Research Improvement cum Development Program

Applicable to all streams, branches and departments

Dates: 24-08-20 to 30-08-20 | Time: 2.30 – 4.00 PM

Schedule:  

 

Day

Date

Concept

Instructor

1

24-08-20

Starting Your Research

Karl Weber (VAI), New York

2

25-08-20

Finding the Best Sources

Karl Weber (VAI), New York

3

26-08-20

The Way of Note-Taking

Karl Weber (VAI), New York

4

27-08-20

Writing an Effective Paper

Dr. Mohammad Noori

5

28-08-20

Sectioning of Your Paper

Dr. Mohammad Noori

6

29-08-20

Writing your Research Draft

Karl Weber (VAI), New York

7

30-08-20

Perfecting your Research Draft

Karl Weber (VAI), New York


🔰 E-certificate (with verification link, Id. & No.), complete program videos, simple study guides and relevant E-books will be provided.

⚜️ Details:  www.matterhere.com/p/program.html  


or Kindly go through the file attached with this mail

🙏 Kindly share to your friends & colleagues, thanQ.

Sunday, August 16, 2020

National Webinar on English Language Teaching

 Greetings Sir / Madam,


Lead Yourself Academy is immensely happy to share that we are organising a National Webinar on English Language Teaching


ELT - Phase 1 - National Webinar (1).png

 Resource Person: Prof. B. S. Sindamani, M.A.,M.Phil.,NET.,SET., PGDJMC, TEFL/TESOL


Who can Attend: NET / SET Aspirants, Teachers and Students of Literature and those interested knowledge-seekers!

Add-ons:
1. Live Quiz session - End of each session
2. Exploratory Online Assignments
3. Reference E-Materials
🥇 E-Certificate will be provided

D️ates: 18 - 21 August, 2020

⏱️ 06:30 pm - 07:30 pm

Here is the link to join our facebook group! 
Join the facebook group to get more updates on the upcoming programmes!  

For more updates, Visit us at


Thanks & Regards,
Lead Yourself Academy

ONLINE CERTIFICATE COURSE”. Start’s on 17th August 2020

 Dear Madam/Sir  


 Greetings, from Shasun Centre of Excellence - Media Entertainment & Communication. 
Organizing “ONLINE CERTIFICATE COURSE”. 
 Start’s on 17th August 2020
kindly refer to the file attached

Course offer:  
 1. ART OF PHOTOGRAPHY [Basic level]
             Timing: 2:00pm - 4:00pm


 2. ART OF GRAPHIC DESIGN [Basic vector Design]
            Timing: 4:00pm – 5:00pm

Duration: 6 days program
               [2 hours per day]  

Age limit: 14 years and above 

Course fee: 1,200/- INR [Payment details will be shared through mail after registration ]
*e-certificate will be provided

For registration:
https://forms.gle/esnCQYGFgH4uRpkJA
[Google meet  link and password will be shared through mail ]


For More Details:
Call us: 98405 42117, 81226 67579

E-LEARNING SKILLS : A COGNITIVE LEARNING QUIZ📚 Date: 14/8/2020 to 20/8/2020

 Greetings From Kongu Arts and Science College (Autonomous), Nanjanapuram, Erode, Tamilnadu, India

The Learning  Development Cell of Kongu Arts and Science College (Autonomous) is organizing an
International Level Online Quiz on

📊  E-LEARNING SKILLS : A COGNITIVE LEARNING QUIZ📚

Date: 14/8/2020 to 20/8/2020

Interested candidates Academicians/Research Scholars/Students/ Industry persons can attend the online quiz through the Link given below:

https://forms.gle/t5MURaSPkjjQZs7C9

✏✏✏

 No Registration Fee..

On successful completion of the quiz, participants scoring 60% and above will receive an E-certificate to the registered e-mail.🏅🎖🎖

Friday, August 14, 2020

International Virtual Conference on Recent Trends & Innovations in Science, Engineering and Social Sciences (IVCRTISESS 2020)

 Dear Sir / Madam, 

Greetings from Senthi Research Advocacy Forum, VHNSN College (Autonomous), Virudhunagar, Tamilnadu and PEARL - A Foundation for Educational Excellence, Bengaluru jointly organizing an International Virtual Conference on Recent Trends & Innovations in Science, Engineering and Social Sciences (IVCRTISESS 2020)


Date: 4th – 6th September, 2020


Aim & Objectives

  • Create an international forum to gather, discuss, and exchange the latest academic research in all fields of Sciences, Engineering and Social  Sciences education;
  • Provide an international scientific forum for exchange of new ideas in a number of multidisciplinary fields of education and social sciences' education for in-depth interaction through discussions with scientists, researchers, developers, engineers, students and practitioners working in India and Abroad.
  • Core areas in Sciences, Engineering and Social Sciences, and multi-disciplinary and inter-disciplinary areas will be covered during the conference.
  • Share best practices and promote international partnership and cooperation among educators and professionals from all over the world.
  • IVCRTISESS 2020 is an initiative towards scientific deliberation amid lockdown, quarantine and social distancing.


Target Audience

Participants and contributions are sought from researchers globally to ensure the scope of the Conference. Target communities include Students, Researchers, Faculty Members, Industrialists, Policy and Decision Makers, Developmental Organizations and NGOs.


Scope and Interests

          IVCRTISESS 2020 technical tracks span new and original research in all fields of Sciences, Engineering and Social Sciences.  


Important Dates

Abstract Submission               27.08.2020

Notification of Acceptance     29.08.2020

Last date for Registration        31.08.2020

Full Paper Submission            02.09.2020


Registration Fee

Participation                            INR 200

Paper Presentation                 INR 400

Foreign delegates                   USD 20


Payment & Bank Details

Payment of Registration Fee should be made through Online Transfer (Net Banking/Paytm/ Phone Pe/G-Pay/UPI) only.

Account Name            PEARL Foundation

Account Number        35297363045

Bank Name                 State Bank of India

Branch Name             MKU Branch, Madurai

MICR Code                 625002007

IFSC Code                  SBIN 0002235


Registration Link

For Participation         

https://forms.gle/bmQvKNJENSarspYQ8


For Paper Presentation

https://forms.gle/Ruzo8aAEub5MLtru9

 

 

--
With regards,
Dr. N. JEYAKUMARANM.Sc., M.Phil., Ph.D.,
Dean- Research and Associate Professor of Physics,
 V.H.N.Senthikumara Nadar College (Autonomous),
Virudhunagar - 626001,
Tamilnadu, INDIA

Mobile: +091-94435 69268 & 7010671695
                 jeyakumaran@vhnsnc.edu.in

Nothing is impossible under this Solar Kingdom

International Webinar on “EXPLORATION OF MAIN GROUP COMPOUNDS FOR PROMOTING METAL-FREE TRANSFORMATION IN INDUSTRIES "

 

Respected Faculty members / Research Scholars / Students

Warm Greetings from Department of Science, St. Joseph’s College of Engineering, OMR, Chennai - 600119.

We are happy to inform you that the Department of Science is organizing a International Webinar on “EXPLORATION OF MAIN GROUP COMPOUNDS FOR PROMOTING METAL-FREE  TRANSFORMATION IN INDUSTRIES "

🗒Date        : 19-08-2020
🗒Day         : Wednesday
🕙Timings     : 10AM - 11AM (IST)               

Resource Person
Dr. Arumugam  Jayaraman, M.Sc., Ph.D
Postdoctoral Fellow,
Julius Macmillan University,
Germany.

📌 Instructions to the participants:

👉No Registration Fee

👉Please click the link to register

👉Participants will be provided E-Certificate only after filling the Feedback Form at the end of the webinar session

👉The meeting link will be sent to the registered participants through Email

👉The brochure is attached herewith for your reference. This may be circulated among your colleagues, research scholars and students.

📲 For further details please contact:

📲 Dr.  V. Swarnalatha, Assistant Professor of Chemistry, St. Joseph’s College of Engineering
Mobile: 9443450831 Email: swarnalatha227@gmail.com

📲 Dr. P. Saravanan, Assistant Professor of Chemistry, St. Joseph’s College of Engineering
Mobile: 9840823742 E-mail: saranpava@gmail.com

📲 Ms. J. Sharmila, Assistant Professor of Chemistry, St. Joseph’s College of Engineering Mobile: 9841693530 Email: je.sharmila@gmail.com

📲 Ms. S. Savitha, Assistant Professor of Chemistry, St. Joseph’s College of Engineering
Mobile: 7305035353

🙏Regards and Thanks

CONVENOR
Dr. V.N. Nandini Devi
Professor and Head, Department of Science,
St. Joseph’s College of Engineering,
OMR, Chennai - 600119.