
வணக்கம்


🏻

இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ஈரோடு கிளையின் சார்பாக,
ஈரோடு,திருப்பூர்,நாமக்கல்,சே
லம், கோவை மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பங்களிப்புடன்,

பள்ளி மற்றும்

கல்லூரி மாணவர்களுக்கான,
1)CA- பட்டயக் கணக்காளர் (Auditor) படிப்பு

2) இந்திய குடியியல் பணிகள் தேர்வு - (Civil Service Examination)

3)மாணவர்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரி பட்டப்படிப்பிற்குப்பின் இருக்கும் வாய்ப்புகள்

4)மாணவர்களின் வெற்றிக்கு தேவையான திறன்கள்

குறித்த நிகழ்ச்சியை YouTube

மூலமாக 19.07.2020 அன்று

11.00 amக்கு நடத்தவுள்ளது
இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ,

திரு. Dr.C.சைலேந்திர பாபு (IPS) DGP- Railways, Tamilnadu , Director Tamilnadu Fire & Rescue Services. அவர்களும்
கௌரவ விருத்தினர்,

திரு.CA.K.Jalapathi தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவன துணை தலைவர் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்
மேலும்

ஆடிட்டர்கள் CA.E.Vignesh Kumar , CA.Suvarjth S.Krishnan மற்றும் CA.Subashini Ganapathi

ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியை நீங்களும்
https://www.youtube.com/channel/UC588G75pv925O4rFYBnSOdg?view_as=subscriberஅல்லது
http://bit.ly/ErodeICAIChannelமூலம் பார்க்கலாம்.



மாணவர்கள்


இலவசமாக பதிவு செய்து கொள்வதற்க்கு கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்
https://bit.ly/MegaCareerGuidanceProgramஇங்கு தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும், மாணவர்களுடனும் பகிர்ந்து கொள்ளுங்கள்...

*கல்வி ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் திறமையை பெற்றது. அது உங்களால் கூட இருக்கலாம்...*

🏻

இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அணைத்து பட்டயக்கணக்காளர்கள், பள்ளிகள், கல்லுரிகள்,பெற்றோர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்
