Search This Blog
Monday, September 12, 2022
Motivation
உங்களை...
😊👉வலுப்படுத்த...
😊 தெரிந்தவர்களிடம்...
😊 மட்டும்... உங்கள்...
😊👉 குறைகளை...
😊 செல்லுங்கள்...
🌝உங்களை...
🌝👉 பின்பற்றி...
🌝 வருபவர்களிடம் மட்டும்...
🌝👉வழியை...
🌝 சொல்லுங்கள்...
🌞உங்களை...
🌞👉நேசிக்க...
🌞 தெரிந்தவர்களிடம்...
🌞 மட்டும்...
🌞👉அன்பை...
🌞 சொல்லுங்கள்...
🏵️யாரோ ஒருவரின்...
🏵️👉அர்த்தமில்லாத...
🏵️👉நிராகரிப்பிற்காக...
🏵️ கவலைப்படாதீர்கள்...
👉 உங்களை...
பிடிக்காதவர்களையும்...
கடந்து செல்லுங்கள்...
உங்களுக்கான...
👉 நிம்மதி தானாக...
கிடைக்கும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment