This is for learning and updating yourself. These days, learning is very important. So keep on learning and enjoy to learn a lot. Learning brings Happy and Achievement. Anybody wishes to share your ideas, information and so on send to us at racommerce5@gmail.com. Kindly follow by giving your mail id at the follow box for getting the updates properly. Sharing Information is our SERVICE. Thank you
Labels
Sunday, July 12, 2020
வினாடி வினா - போட்டி (Youth Quake - Quiz Series -10)
https://docs.google.com/forms/d/e/1FAIpQLScZmMu0n6PodQeEU3Bp22uin2kcoI0UXjQTceWkA75DwHnU_A/viewform?usp=sf_link
அன்புடையீர் வணக்கம்,
ஈரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பாக வினாடி வினா - போட்டி (Youth Quake - Quiz Series -10) தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
வினாடி-வினா தொடர் போட்டியில் கலந்து கொண்டு முதலிடம் பெறுகின்ற மாணவ- மாணவியர்கள் எமது நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயில விரும்பினால் அவர்களுக்கு கல்வி கட்டணச் சலுகை வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்
"மருந்தில்லா உணவே மருந்து" என்ற தலைப்பில் வினாடி- வினா - போட்டி 13.07.2020 முதல் 16.04.2020 வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் கலந்து கொள்ளலாம்.
போட்டியில் 40% மேல் மதிப்பெண் பெறக்கூடிய அனைவருக்கும் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் (E-mail) முகவரிக்கு உடனடியாக அனுப்பி வைக்கப்படும்.
வினாடி வினா - போட்டி நடைபெறும் நான்கு நாட்களிலும் நேர வரையறை எதுவும் கிடையாது.
நாளொன்றுக்கு ஆயிரத்து ஐநூறு (1500) பங்கேற்பாளர்கள் வரை சான்றிதழ் பெற்றுக்கொள்ளலாம்.
மின்னஞ்சல் (E-mail) முகவரி, பெயர் மற்றும் உங்கள் பிற தகவல்களைப் பிழையில்லாமல் பதிவிடவும். தாங்கள் பதிவிட்ட தகவல் மட்டுமே சான்றிதழில் இடம்பெறும். சான்றிதழில் திருத்தம் செய்ய இயலாது
வினாடி-வினா- போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற அனைவரையும் தமிழ்த்துறையின் சார்பாக வாழ்த்துகிறோம்.
நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த் துறையைப் பற்றி அறிந்து கொள்ள, கல்லூரியில் சேர்க்கை பெற பின்வரும் இணையதளத் தொடர்பை (link) பயன்படுத்தவும்.
Covid 19 பொது முடக்க காலங்களில் தமிழ்த்துறையின் செயல்பாடுகள் YouTube link
https://www.youtube.com/channel/UCvyRFB8zthyY0AZIyFOyIAA
On-line மூலமாகக் கல்லூரியில் சேர்க்கை பெற
http://www.nandhaarts.org/onlineadmission
கல்லூரியைப் பற்றி அறிந்து கொள்ள
www.nandhaarts.org
தமிழ்த்துறையைப் பற்றி அறிந்து கொள்ள
http://www.nandhaarts.org/faculty-profiles
Nandha Arts and Science College,
Koorapalayam Pirivu, Pitchandampalayam Post,
Erode - 638 052
Tamil Nadu, INDIA
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment