Labels

Sunday, July 12, 2020

இணைய வழி பேச்சு மற்றும் கவிதைப் போட்டி

அனைவருக்கும் வணக்கம் 🙏🏻 


 முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ்த்துறை மற்றும் எதிர்கால விதைகள் குழு இணைந்து நடத்தும் இணைய வழி பேச்சு மற்றும் கவிதைப் போட்டிகளில் பங்குகேற்க விரும்புவோர்கள் கீழ் உள்ள பதிவு படிவத்தை பதிவு செய்து புலனம் குழுவில் இணையலாம். முதலில் பதிவு செய்யும் 100 போட்டியாளர்களுக்கு மட்டுமே, போட்டிகள் நடத்தப்படும்....

 
https://forms.gle/tvEe7BxTkhBTRtM1A


 நன்றி

No comments:

Post a Comment