Search This Blog
Thursday, May 16, 2024
மாநில அளவிலான *மரியன்னை வணக்கமாத* விவிலிய வினாடி வினா
மாநில அளவிலான
*மரியன்னை வணக்கமாத*
விவிலிய வினாடி வினா
*மேதகு. பேராயர் அந்தோணி பாப்புசாமி*
அவர்களின் ஆசியோடு
*மத்தேயு நற்செய்தி*
( அதிகாரங்கள் 1 - 15 வரை )
நாள்: *26.05.2024*
நேரம்: *மாலை 4.00 மணி*
*மொத்த கேள்விகள்: 30*
வினாடி வினாவானது
*Jesus: The Messenger ( App )*
செயலியில் நடைபெறும்
பரிசுகள்
முதல் பரிசு: ரூ. *10,000*
இரண்டாம் பரிசு: ரூ. *5,000*
மூன்றாம் பரிசு: ரூ. *3,000*
10 பேருக்கு: ரூ *1,000*
44 பேருக்கு: ரூ. *500*
தொடர்புக்கு
*அருட்பணி. தாமஸ் வெனிஸ்*
செயலர், *கிறிஸ்தவ வாழ்வுப் பணிக்குழு*
*மதுரை*, உயர் மறைமாவட்டம்.
விவிலியம் நமதானால்
வாழ்க்கை வளமாகும்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment