Labels

Wednesday, February 01, 2023

வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது.

வாழ்க்கையில் தாமதமாக கற்றுக்கொண்டது. (1) பெற்றோரை விட யாரும் முக்கியமானவர்கள் இல்லை. (2) செய்யும் தொழிலை விட காதல் முக்கியமானது இல்லை. (3) வேலையில் திறமையை விட படித்த பட்டப்படிப்பு முக்கியமானது இல்லை. (4) ஆரோக்கியத்தை விட பணத்தை சேர்ப்பது முக்கியமானது இல்லை. (5) மனது வலிமையாக இருப்பதை விட உணர்ச்சிகரமான முட்டாளாக இருப்பது முக்கியமானது இல்லை. (6) உண்மையை விட கண்ணுக்கு எதிரில் தெரிவது முக்கியமானது இல்லை. (7) அமைதியை விட ஆரவாரம் முக்கியமானது இல்லை. (8) எளிமையை விட ஆடம்பரம் முக்கியமானது இல்லை. (9) நிஜ வாழ்க்கையை விட சமூக வலைத்தளங்கள் முக்கியமானது இல்லை. (10) அக அழகை விட புற அழகு முக்கியமானது இல்லை. நன்றி நண்பர்களே பொன் தமிழ் விடியல் மாமன்றம் - https://www.youtube.com/channel/UCt1QUXhtYiUH_aC0zAHx6FA Dr.S.A.Rahul Golden, Asst.Professor of Commerce, Loyola COllege, Chennai - 34, cell - 9176313545 kvsrahul@gmail.com

No comments:

Post a Comment