Search This Blog
Monday, September 19, 2022
வாகை விருதுகள் வழங்கும் விழா
அன்புடையீர்,
👑 வாகை தமிழ்ச்சங்கத்தின் சார்பாக வணக்கங்கள். வாகை விருதுகள் வழங்கும் விழா இணையவழியில் நிகழவுள்ளது. இந்நிகழ்வில் பல்துறை சாதனையாளர்கள் மற்றும் துறைசார்ந்த வல்லுநர்கள் பங்கேற்கலாம். பிரிவு வாரியாக விருதாளர்கள் அறிவிக்கப்படுவர். பங்கேற்க அனுமதிக்கட்டணம் இல்லை, விருதாளர்கள் மற்றும் பங்கேற்கும் அனைவருக்கும் மின் சான்றிதழ் உண்டு.
📌பதிவு செய்வதற்கான இணைப்பு
https://forms.gle/BxAs4DnNG9Ud3mB9A
பதிவு செய்ய கடைசி நாள் 25.09.2022
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment