Labels

Friday, July 10, 2020

இந்திய பட்டயக் கணக்காளர்கள்

💐வணக்கம்💐🙏🏻

📚இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்தின் ஈரோடு கிளையின் சார்பாக,

ஈரோடு,திருப்பூர்,நாமக்கல்,சேலம், கோவை மற்றும் கரூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் பங்களிப்புடன்,

🏅பள்ளி மற்றும் 🎖கல்லூரி மாணவர்களுக்கான,

1)CA- பட்டயக் கணக்காளர் (Auditor)  படிப்பு📖

2) இந்திய குடியியல் பணிகள் தேர்வு - (Civil Service Examination)📖

3)மாணவர்களுக்கு, பள்ளி மற்றும் கல்லூரி பட்டப்படிப்பிற்குப்பின் இருக்கும் வாய்ப்புகள்📒

4)மாணவர்களின் வெற்றிக்கு தேவையான திறன்கள் 🎓

குறித்த  நிகழ்ச்சியை YouTube 📺மூலமாக 19.07.2020 அன்று ⏰11.00 amக்கு நடத்தவுள்ளது

இந்த நிகழ்ச்சிக்கு தலைமை ,

🌺திரு. Dr.C.சைலேந்திர பாபு (IPS) DGP- Railways, Tamilnadu , Director Tamilnadu Fire & Rescue Services. அவர்களும்

கௌரவ விருத்தினர்,
🌺திரு.CA.K.Jalapathi தென்னிந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவன துணை தலைவர் அவர்களும் பங்கேற்று சிறப்பிக்க உள்ளனர்

மேலும்

💐ஆடிட்டர்கள் CA.E.Vignesh Kumar , CA.Suvarjth S.Krishnan மற்றும் CA.Subashini Ganapathi💐
ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் உரையாற்ற உள்ளனர்.

📱இந்த நிகழ்ச்சியை நீங்களும்

https://www.youtube.com/channel/UC588G75pv925O4rFYBnSOdg?view_as=subscriber

அல்லது

http://bit.ly/ErodeICAIChannel

மூலம் பார்க்கலாம்.⏰

👩🎓மாணவர்கள் 👨🎓இலவசமாக பதிவு செய்து கொள்வதற்க்கு கீழ்கண்ட இணைப்பை பயன்படுத்திக்கொள்ளவும்

https://bit.ly/MegaCareerGuidanceProgram

இங்கு தகவல் பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடனும், மாணவர்களுடனும்  பகிர்ந்து கொள்ளுங்கள்...🎉

*கல்வி  ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் திறமையை பெற்றது. அது  உங்களால் கூட இருக்கலாம்...*

🙏🏻💐இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அணைத்து பட்டயக்கணக்காளர்கள், பள்ளிகள், கல்லுரிகள்,பெற்றோர்கள், விரிவுரையாளர்கள், ஆசிரியர்கள், மற்றும் அணைத்து நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள் 💐

Sent from my Samsung Galaxy smartphone.

No comments:

Post a Comment