Labels

Monday, July 13, 2020

கதை, திரைக்கதைப் பயிலரங்கம் (Screenplay Work Shop)

DeSIFMA

DeSales International Film and Media Academy

No 63, MVS Complex, Arcot Road, 

Kodambakkam, Chennai

நடத்தும்

 

கதை, திரைக்கதைப் பயிலரங்கம் (Screenplay Work Shop)

 

பயிலரங்கின் நோக்கம்

திரைப்படங்களுக்கான கதைகளை உருவாக்குவதும்,

அவற்றினைத் திரைக்கதையாக மாற்றுவதும்.

இப்பயிலரங்கின் முதன்மை நோக்கம்.

 

பயிலரங்கின் பயன்

பயிலரங்கின் முடிவில், அனைத்துப் பங்கேற்பாளர்களையும்

ஒரு குறும்படத்திற்கான கதை, திரைக்கதையினை உருவாக்க வைத்து,

Bound Script வரை எழுதி முடிக்க வைப்பது இதன் Output ஆக அமைகிறது.

திரைப்படத்திற்கான கதை திரைக்கதை உருவாக்கம் இதற்கு அடுத்த

பயிலரங்கமாக (ஒரு மாதம்) அமையும்.

 

பயிலரங்கில் இடம்பெறும் பொருண்மைகள்

·             கதைக்கருக்களை கண்டுபிடித்தலும் உருவாக்குதலும்

·             பங்கேற்பாளரின் கதைகளை இறுதி செய்தல்

·             திரைக்கதை அமைப்பு – திரைக்கதையின் படி நிலைகள்

·             திரைக்கதைக் கட்டமைப்பு - திரைக்கதை உருவாக்கம்

·             வசனம் எழுதுதல் – இறுதி வடிவம் கொடுத்தல்

 

Key Concepts

Concept, One-line, Synopsis, Genre, Story, Screenplay, 4cs of Screenplay, Screenplay One-line, Plot Structure, Plot Points, Characters, Conflicts – Types, Styles of Film Making, Narrative Structures, Location Breakdown, Artistes and Technicians, Bound Script

 

Fee                               :  Rs. 500/-

Classes Through            : Google Meet

 

DAY BATCH    

Date                 :  20th to  24th July 2020

Duration           :  2 to 3 hours (Each day)

Timing              : 10 AM to 12 PM

 

EVENING BATCH         

Date                 : 27th to  31th July 2020

Duration           : 2 to 3 hours (Each day)

Timing              : 6 PM to 8 PM

 

Kindly Register with below Registration Form

https://forms.gle/w7T72q3gQ75S7f1A6

 

Contact Mail

desifmaofficial@gmail.com

 

Contact Number :

7904690749

9176363139


With Regards

Prof. S. Lawrence Jeyakumar
Course Director & Dean
DeSIFMA
No 63, MVS Complex, Arcot Road, 
Kodambakkam, Chennai 24

DeSIFMA's One Year Diploma Courses 
(Six Months Film Studies; Six Months Film Making)
Diploma in Film Direction & Script Writing
Diploma in Photography & Cinematography
Diploma in Editing & Post Production
For Admissions 
Call : 7904690749

No comments:

Post a Comment