Labels

Wednesday, June 03, 2020

M.Phil. மற்றும் Ph.D. படிப்பதற்கான நுழைவு தேர்வு

M S University

M.Phil. / Ph.D. Entrance Examination

July 2020 Session:

M.Phil. மற்றும்  Ph.D. படிப்பதற்கான நுழைவு தேர்வு அறிவிப்பை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது

கல்வி தகுதி:

ஏதேனும் ஒரு முதுகலை பட்டப்படிப்பில் 55% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்

{OBC (Non-Creamy Layer)
SC
ST
PwD

50 % in PG }

விண்ணப்பிக்கும் முறை :

இன்று
03.06.2020 முதல்

http://www.qee.msupayment.in

என்ற இணைய தளத்தில்
ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்:

Rs. 1000

நுழைவு தேர்வு நாள்:

பின்னர் அறிவிக்கப்படும்

M.Phil. மற்றும் Ph. D.
ஆராய்ச்சி படிப்பை மேற்கொள்ள விருப்பம் உள்ளவர்கள் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்

No comments:

Post a Comment