| "பழந்தமிழர் வாழ்வியல்" வினாடி வினா- போட்டி (Youth Quake - Quiz Series) | |
| ஈரோடு, நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரித் தமிழ்த்துறையின் சார்பாக வினாடி வினா - போட்டி (Youth Quake - Quiz Series) தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 18 வயதுக்கு உட்பட்ட மாணவ, மாணவியர்கள் மற்றும் மொழி ஆர்வலர்கள் இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். போட்டியில் கலந்து கொண்டு 40% மேல் மதிப்பெண் பெறக்கூடிய அனைவருக்கும் சான்றிதழ் அவரவர் மின்னஞ்சல் (E-mail) முகவரிக்கு உடனே அனுப்பி வைக்கப்படும். மின்னஞ்சல் (E-mail) முகவரி, பெயர் மற்றும் உங்கள் பிற தகவல்களை பிழையில்லாமல் பதிவிடவும். வினாடி-வினா- போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற அனைவரையும் தமிழ்த்துறையின் சார்பாக வாழ்த்துகின்றோம். நந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரியைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள, பாடப்பிரிவில் சேர்க்கை பெற இந்த இணையதள தொடர்பை (link) பயன்படுத்தவும். கல்லூரியைப் பற்றி அறிந்துகொள்ள www.nandhaarts.org On-line மூலமாக கல்லூரியில் சேர்க்கைப்பெற http://www.nandhaarts.org/ தமிழ்த்துறையைப் பற்றி அறிய http://www.nandhaarts.org/ Nandha Arts and Science College, Koorapalayam Pirivu, Pitchandampalayam Post, Erode - 638 052 ,INDIA | |
|
Search This Blog
Wednesday, May 20, 2020
"பழந்தமிழர் வாழ்வியல்" வினாடி வினா- போட்டி (Youth Quake - Quiz Series)
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment