Labels

Tuesday, May 19, 2020

தமிழ் - திறனறிதல் மேம்பாட்டுப் பயிற்சி* (FDP)

அனைவருக்கும்  வணக்கம்,*
தொன் போஸ்கோ  கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தமிழ்த்துறை ஒருங்கிணைக்கும் இணையவழி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான *தமிழ் - திறனறிதல் மேம்பாட்டுப் பயிற்சி* (FDP) வினா விடையாக  கொடுக்கப்பட்டிருக்கிறது. அவற்றை சொடுக்கி படிவத்தை பூர்த்தி செய்து அனைவரும் இத்தமிழ் திறனறிதல் தேர்வில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அழைக்கிறோம்.

*இத்தேர்வில் 50% மதிப்பெண்கள் பெற்ற அனைவருக்கும் மின்னஞ்சல் வழியாக சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.*

*பின்வரும் இணைப்பில் பதிவு செய்யவும்:*
    https://forms.gle/L58awq2NdAzuyx2c7

ஒருங்கிணைப்பாளர்
திரு. அ. சண்முகம்
உதவிப் பேராசிரியர் & துறைத் தலைவர்,
தமிழ்த்துறை
தொன் போஸ்கோ கலை மற்றும் அறிவியல் கல்லூரி
கீழ்ப்பாக்கம், சென்னை - 10.
மின்னஞ்சல் : shanmugam7744@gmail.com
கைப்பேசி எண்: 9884742676
அனைவரும் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
                நன்றி…
Rahul

No comments:

Post a Comment