Labels

Friday, May 29, 2020

*சட்டமன்றத் தொகுதிகளும்...* *சுவாராசியமான பெயர்களும் ...*

*சட்டமன்றத் தொகுதிகளும்...*
*சுவாராசியமான பெயர்களும் ...*

*குடிகள் 8* மன்னார்குடி,ஆலங்குடி , பரமக்குடி ,காரைக்குடி, தூத்துக்குடி, லால்குடி, திட்டக்குடி ,குடியாத்தம் .

*புரங்கள் - 9* காஞ்சிபுரம், விழுப்புரம், சங்கராபுரம், ராசிபுரம், தாராபுரம், கிருஷ்ணராயபுரம், ராமநாதபுரம், ராயபுரம், பத்மநாபபுரம்.

*கோட்டைகள் - 6* பட்டுக்கோட்டை ,
நிலக்கோட்டை , அருப்புக்கோட்டை , புதுக்கோட்டை , பாளையங்கோட்டை , கந்தர்வக்கோட்டை .

*மங்கலம் - 5* கண்டமங்கலம், தாரமங்கலம், சேந்தமங்கலம், சத்தியமங்கலம், திருமங்கலம்.

*பேட்டை - 5* சைதாப்பேட்டை, ராணிப்பேட்டை, உளுந்தூர்ப்பேட்டை, உடுமலைப்பேட்டை, ஜோலார்ப்பேட்டை.

*பாளையம் 5*
மேட்டுப்பாளையம், குமாரப்பாளையம், ராஜப்பாளையம், கோபிச்செட்டிப்பாளையம், கவுண்டம்பாளையம்.

*நகர்கள் - 5* அண்ணாநகர், விருதுநகர், திரு.வி.க.நகர், தியாகராயநகர், ராதாகிருஷ்ணன் நகர் .

*நல்லூர் - 5* சிங்காநல்லூர், சோளிங்கநல்லூர், மண்ணச்சநல்லூர், கடையநல்லூர், வாசுதேவநல்லூர்.

*கோவில்கள் - 4*
வெள்ளக்கோவில், சங்கரன்கோவில், நாகர்கோவில், காட்டு மன்னார்கோவில் .

*குளங்கள் - 4*
பெரியக்குளம், ஆலங்குளம், மடத்துக்குளம், விளாத்திக்குளம் .

*சத்திரம் - 1*
ஒட்டன்சத்திரம்.

*புரி -1* தர்மபுரி .

*நாடு - 1*
ஒரத்தநாடு .

*மண்டலம் - 1*
உதகமண்டலம்

*கன்னி-1* கன்னியாக்குமரி

*நிலம் -1*
நன்னிலம்.

*சமுத்திரம் - 1*
அம்பாசமுத்திரம்.

*பட்டினம் - 1*
நாகப்பட்டினம்.

*மதுரை - 2*
மதுரை, மானாமதுரை .

*பவானி - 2*
பவானிசாகர், பவானி.

*குப்பம் - 2*
நெல்லிக்குப்பம், கீழ் வைத்தான்குப்பம் .

*ஏரிகள் - 2*
பொன்னேரி, நாங்குநேரி .

*ஆறுகள் - 2*
திருவையாறு, செய்யாறு.

*காசி 2*
தென்காசி, சிவகாசி .

*வேலிகள் - 2*
நெய்வேலி, திருநெல்வேலி.

*வரம் - 2*
மாதவரம், பல்லாவரம்.

*பரம் - 2*
தாம்பரம், சிதம்பரம் .

*பூண்டிகள் - 2*
திருத்துறைப்பூண்டி, கும்மிடிப்பூண்டி .

*கோணம் - 2*
கும்பகோணம், அரக்கோணம் .

*வாக்கம் - 2*
புரசைவாக்கம், வில்லிவாக்கம் .

*காடு - 2*
ஆற்காடு, ஏற்காடு.

*பாறைகள் - 2*
வால்பாறை, மணப்பாறை .

*கல் - 2*
நாமக்கல், திண்டுக்கல் .

*மலைகள்- 2*
விராலிமலை, திருவண்ணாமலை.

*வேலூர் - 3*
வேலூர், பரமத்திவேலூர், கீழ்வேளூர்.

*கோடு - 2*
திருச்செங்கோடு, விளவங்கோடு.

*குறிச்சி - 3*
மொடக்குறிச்சி, அரவக்குறிச்சி, கள்ளக்குறிச்சி .

*கிரி-3*
புவனகிரி, சங்ககிரி, கிருஷ்ணகிரி .

*துறைகள் - 4*
மயிலாடுதுறை, பெருந்துறை, துறைமுகம், துறையூர் .

*பட்டிகள் - 4*
ஆண்டிப்பட்டி, கோவில்பட்டி,உசிலம்பட்டி, பாப்பிெரட்டிப்பட்டி .

*பாடிகள் - 4*
காட்பாடி, குறிஞ்சிப்பாடி,
எடப்பாடி, வாணியம்பாடி .

*4 அறுபடை வீடு*
பழனி, திருத்தணி, திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் .

*பாக்கம் - 4*
சேப்பாக்கம், அச்சரப்பாக்கம், விருகம்பாக்கம், கலசப்பாக்கம்.

*ஊர்கள்...*
திருவாரூர்,தஞ்சாவூர், திருப்போரூர், கடலூர், அரியலூர், கூடலூர், வானூர், உளுந்தூர், மேலூர், சாத்தூர், முதுகுளத்தூர், ஆலந்தூர், செய்யூர் உள்ளிட்ட பல ..


No comments:

Post a Comment