*இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கம்*
நாள் : 29.5.2020
காலை10.30 - 12.00 மணி
அன்புடையீர்,
இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கத்திற்கு வருகை தரும் பேராசிரியர்கள் உள்ளிட்ட தமிழார்வலர்கள் அனைவரையும் தமிழ்த்துறை, ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி அன்புடன் வரவேற்கிறது.
*‘வாழ்வியல் நோக்கில் வேதசத்தி வற்மக்கலை’* எனும் தலைப்பில் வேதசத்தி விளக்கம் , வற்மக்கலை வரலாறும் நுட்பமும், நுரையீரலை வலுப்படுத்துதல், இருதயத்தை வலுப்படுத்துதல், நோய் எதிர்ப்புத் திறனை அதிகப்படுத்துதல், மனஅழுத்தத்தைச் சீர்படுத்துதல் முதலான பொருண்மைகளில் கருத்தரங்கம் அமையவுள்ளது. இது இன்றைய வாழ்வியல் சூழலுக்குப் பயனுள்ளதாக அமையுமென்பதால் தமிழ்த்துறை இந்த இணையவழி பன்னாட்டுக் கருத்தரங்கத்தை ஏற்பாடு செய்துள்ளது.
*நாள்: 29.05.2020 (வெள்ளிக்கிழமை)*
*நேரம் : காலை 10.30 –12.00 மணி*
பதிவுக்கட்டணம் இல்லை. பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் மின்சான்றிதழ் (E-Certificate) வழங்கப்படும்.
Google Meet இணைப்பு வழி இணைப்பு கிடைக்கப்பெறாதவர்கள் YOUTUBE வலைப்பதிவில் நேரலைப் பதிவினைக் காணலாம்.
*சிறப்புரையாளர்*
முனைவர் ந.சண்முகம்
இணைப்பேராசிரியர் & தமிழ்த்துறைத் தலைவர்
ஸ்ரீராமகிருஷ்ண மிஷன் வித்யாலய கலை அறிவியல் கல்லூரி
கோயம்புத்தூர்-641020
தமிழ்நாடு
இந்தியா
இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்க விதிமுறைகள்
1. இணையவழிக் கருத்தரங்கில் பங்கேற்போர் அனைவரும் நேர்த்தியாகப் பங்கேற்க
வேண்டும்.
2. கருத்தரங்கத்தின் போது Mic மற்றும் Camera-வை அணைத்து (Mute)வைக்கவும்.
3. நிகழ்வின்போது தொழில்நுட்பக் கோளாறுகளுக்கு ஒருங்கிணைப்பாளர்களைத் தொடர்பு கொள்ளவும்.
4. கருத்தரங்கத்தின் கடைசி 15 நிமிடங்களில் பங்கேற்பாளர்களின் வினாக்களுக்கு விடையளிக்கப்படும்.
5. பதிவு செய்த பங்கேற்பாளர்கள் இணைக்கப்பட்டுள்ள இணையவழி இணைப்பைப் பயன்படுத்தி கருத்தரங்கத்திற்குள் நுழையுமாறு வேண்டப்படுகிறார்கள்.
கருத்தரங்கம் நிறைவு பெற்ற 15 நிமிடங்களில் பின்னூட்டப் படிவத்திற்கான Link வழங்கப்படும். நிறைவாக படிவத்தைப் பூர்த்தி செய்து சான்றிதழைப் பெற்றுக்கொள்ளலாம்.
*செயலர்*
சுவாமி நிர்மலேஷானந்தர்

*கல்லூரி முதல்வர்*
முனைவர் ரூ. தங்கவேல்,

*ஒருங்கிணைப்பாளர்கள்*
முனைவர் இரா.அபிமன்யு,
முனைவர் தே.ராஜகுமார் உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை.
தொடர்புக்கு: +91 9952374664, +91 9080904950
மின்னஞ்சல் : abimanyu@rmv.ac.in
Registration Link: https://forms.gle/ MfNAbafAQ4fGtfJe6
Google Meet Link: https://meet.google.com/cby- vttw-wix
Youtube Link : https://youtu.be/txyH6-9Z9Hc

Registration Link: https://forms.gle/
Google Meet Link: https://meet.google.com/cby-
Youtube Link : https://youtu.be/txyH6-9Z9Hc
No comments:
Post a Comment